மூத்த தமிழ் மேடை நாடக இயக்குனர், நடிகர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களுடனான விரிவான நேர்காணலின் நிறைவு பகுதியை இந்தக் காணொலியில் காணலாம். நவீன நாடகங்களின் பங்கு குறித்தும், திரைத்துறை அனுபவம் குறித்தும் இந்தப் பகுதியில் திரு. ராஜூ அவர்கள் பேசி உள்ளார்.
நேர்காணல் மற்றும் படத்தொகுப்பு – சரவணகுமரன்
ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்