
இது ஒரு சீன நாட்டுக் கதை.
சீன சக்ரவர்த்திக்கு, ஒரு இந்திய ராஜா,
ஒரு பரிசை கொடுக்கிறார்.
சக்ரவர்த்திக்கு வந்த பரிசுகளில்
அது தான் மிக பெரிய பரிசு.
சக்ரவர்த்திக்கு அதன் எடை
தெரிய ஆசைப் பட்டார்.
எப்படி கண்டு பிடிப்பது என்று
யாருக்கும் தெரிய வில்லை.
முடிவில்,ஒரு சின்ன பையன்
அதற்கான வழியை சொல்லுகிறான்.
மிக பெரிய பரிசு என்ன?
பையன்,எப்படி அதன் எடையை
கண்டுபிடித்தான்?
கதையை கேளுங்கள்....