
இது ஒரு ஜியார்ஜியா நாட்டுக்கதை.
அந்த ஊர் ராஜா,மூன்று விசித்திரமான
கனவுகள் காண்கிறார். அவைகளின்
அர்த்தத்தை ஒரு பாம்பு ,ஒரு விவசாயிக்கு
சொல்கிறது.அதற்கு பதிலாக ,விவசாயி,
ராஜா கொடுக்கும் பரிசு பணத்தில் பாதியை
பாம்புக்கு கொடுக்க வேண்டும் என்று
ஒப்பந்தம். விவசாயி பாம்பை ஏமாற்றி
பணத்தை தன்னிடமே வைத்து கொள்கிறான்.
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள்......