புத்தகங்கள் வாசிக்க ஆசை இருக்கு, ஆனா எங்க இருந்து தொடங்கணும் ன்னு தெரியலை. புத்தகம் எடுத்தாலே தூக்கம் வருது, bore அடிக்குது. “புத்தகங்களில் என்ன இருக்குன்னு எல்லாரும் வாசிக்கிறாங்க" ன்னு தோன்றுதா?
-
இது மாறும். உங்களை சுத்தி இருக்குறவங்க புத்தகங்கள் பற்றி பேச பேச, உங்களுக்கும் வாசிக்க ஆர்வம் வரும்.
-
அப்படி பேசியே நண்பர்களையும், சொந்தங்களையும் வாசிக்க வைத்ததை தொடர்ந்து, இப்போ உங்களுக்குக்காக இந்த podcast.
All content for Anitha Raman Reads is the property of Anitha Raman and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
புத்தகங்கள் வாசிக்க ஆசை இருக்கு, ஆனா எங்க இருந்து தொடங்கணும் ன்னு தெரியலை. புத்தகம் எடுத்தாலே தூக்கம் வருது, bore அடிக்குது. “புத்தகங்களில் என்ன இருக்குன்னு எல்லாரும் வாசிக்கிறாங்க" ன்னு தோன்றுதா?
-
இது மாறும். உங்களை சுத்தி இருக்குறவங்க புத்தகங்கள் பற்றி பேச பேச, உங்களுக்கும் வாசிக்க ஆர்வம் வரும்.
-
அப்படி பேசியே நண்பர்களையும், சொந்தங்களையும் வாசிக்க வைத்ததை தொடர்ந்து, இப்போ உங்களுக்குக்காக இந்த podcast.
Biographies are relatable and easy to read. Some interesting autobiographies are 👇🏽
'Wings of fire' by Abdul Kalam
'The story of my experiments with truth' by Mahatma Gandhi
Anitha Raman Reads