Home
Categories
EXPLORE
Society & Culture
Comedy
Religion & Spirituality
History
Education
Health & Fitness
News
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts221/v4/b3/f0/fb/b3f0fbff-bd4a-62d4-6790-6a1c61297ff8/mza_16924420302990863055.jpg/600x600bb.jpg
#NNA_Podcast
#NNA SPIRITUAL NETWORK
66 episodes
2 weeks ago
கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…
Show more...
Spirituality
Religion & Spirituality
RSS
All content for #NNA_Podcast is the property of #NNA SPIRITUAL NETWORK and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…
Show more...
Spirituality
Religion & Spirituality
https://d3t3ozftmdmh3i.cloudfront.net/staging/podcast_uploaded_episode/11002291/11002291-1708254986473-d667b2bf07446.jpg
தோழியிடம் சில உபதேசங்கள் | Meimarappom | Thiruvarutpa Ep#03 | NNA Podcast Series
#NNA_Podcast
37 minutes
1 year ago
தோழியிடம் சில உபதேசங்கள் | Meimarappom | Thiruvarutpa Ep#03 | NNA Podcast Series

திருவருட்பா : ஆறாம் திருமுறை | உபதேச வினா | பாடல் எண் : 4276 - 4281 4276.வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்‌ மேவும்‌ பொதுநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! நாதாந்தத்‌ திருவீதி நடப்பாயோ தோழி..? நடவாமல என்மொழி கடப்பாயோ தோழி..? 4277.தொம்பத உருவொழடு தத்பத வெளியில தோன்றசி பதநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! எம்பதமாகி இசைவாயோ தோழி..? இசையாமல்‌ வீணிலே அசைவாயோ தோழி..? 4278.சின்மய வெளியிடைத்‌ தன்மய மாகித்‌ திகழும்‌ பொதுநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! எனமய மாகி இருப்பாயோ தோழி..? இச்சை மயமாய்‌ இருப்பாயோ தோழி..? 4279.நவநிலை மேற்பர நாதத்‌ தலத்தே ஞானத்‌ திருநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! மவுனத்‌ திருவீதி வருவாயோ தோழி..? வாராமல்‌ வீண்பழி தருவாயோ தோழி..? 4280.ஆறாறுக்‌ கப்புற மாகும்‌ பொதுவில்‌ அதுவது வாநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! ஏறாமல்‌ இழியாமல்‌ இருப்பாயோ தோழி..? ஏறி இழிந்திங்‌ கிறப்பாயோ தோழி..? 4281.வகார வெளியில்‌ சிகார உருவாய்‌ மகாரத்‌ திருநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! விகார உலகை வெறுப்பாயோ தோழி..? மேவேறாகி என்சொல்‌ மறுப்பாயோ தோழி..? ----------------------------------------------------------------------------- New to Our Channel..? Here's our Beginners Playlist for you : New Souls Playlist! - YouTube


Vera lvl content ku follow : ▫️Telegram Discussion Group : https://t.me/nnasoulsdiscuss ▫️Telegram Notification Group : https://t.me/naannaanialla ▫️Telegram BOT : https://t.me/N_N_A_BOT ▫️ Instagram Content and Memes : @naan_naani_alla   ▫️Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va98...

#NNA_Podcast
கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…