
Doom scrolling, brain rot, phone addiction எல்லாம் நம்ம மனநலத்தையும் உடல்நலத்தையும் பாதிக்கிறது. இந்த வீடியோவில் எப்படி screen time-ஐ கட்டுப்படுத்துவது, எப்படி உங்களை கவனிக்க ஆரம்பிப்பது, உடல்நலம்–மனநலம் பாதுகாப்பதற்கு simple practical tips என்ன என்பதையும் பகிர்கிறோம். உங்கள் வாழ்க்கையை slow, healthy மற்றும் mindful ஆக மாற்ற இந்த Audio உங்களுக்கு உதவும்.