
பாடல்-3
செவிகாள் கேண்மின்களோ/ - சிவன் எம்மிறை/ செம்பவள/
எரி போல் மேனிப்/ பிரான் திறம்/ எப்போதும்/ செவிகாள்/ கேண்மின்களோ/
மூக்கே நீ முரலாய்/ - முதுகாடு உறை/ முக்கணனை/
வாக்கே நோக்கிய/ மங்கை மணாளனை/ மூக்கே நீ/ முரலாய்./
Narrated by Smt. Umamaheswari & Sung by Tharun Shiv.
Thiruchitrambalam | Sivachidambaram