
ஏன் விளையாட்டுக்கள் இன்று வியாபாரமாக மாறியிருக்கிறது! விளையாட்டு என்பதே ஒரு உலகளாவிய சந்தை அறிவியலை விளையாட்டில் பயன்படுத்துவது அதை மேம்படுத்த மட்டுமே இருக்கவேண்டும் தவிர அது ஒரு சிலருக்கு மட்டும் சாதகமாக இருக்க கூடாது!
Games are to unite people. Technology can be used to improve the games but not by the player to win the match.