தலைவர் கடிதம் - 209 / 27.09.22 / கோவையில் திரண்டது, திமுகவுக்கும், ஆ.ராசாவுக்கும் எதிராக தமிழினத்தின் கொந்தளிப்பு!
தலைவர் கடிதம் - 208 / சித்தாந்தங்கள் தோற்கும் போது வன்முறை வந்து வாலாட்டும் #ஜோதிஜி
தலைவர் கடிதம் 207 / ஆ ராசாவின் பேச்சை திமுக ஆதரிக்கின்றதா? வரவேற்கின்றதா? ரசிக்கின்றதா? #ஜோதிஜி
தலைவர் கடிதம் - 206
21.09.2022
துச்சமாக நம்மை எண்ணித் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
தலைவர் கடிதம் - 205 / நமக்குத் தொழில் நாட்டுக் குழைப்பது, இமைப்பொழுதும் சோராதிருப்பது - பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி
தலைவர் கடிதம் 204 / நாட்டின் சிறந்த நாள் மோடியின் பிறந்தநாள்
தலைவர் கடிதம் - 203
14/09/22
நீட் தேர்வு குறித்த
திராவிட மாயை விலகியது
தலைவர் கடிதம் - 202 / 06/09/22 / இத்தனை நாள் நித்திரை...! என்னவாகும் யாத்திரை...!
தலைவர் கடிதம் 201 30.08.2022 உறுதியான முடிவுகளால் உன்னதமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசுக்கு நன்றி
தலைவர் கடிதம் - 200
26/08/22
மாண்புமிகு மாணவர்கள்...
தலைவர் கடிதம் - 199
25/08/22
காது குத்தப்பட்டதா...,
திமுக எம்.எல்.ஏ பேரப்பிள்ளைகளுக்கும்,
வருமான வரித்துறைக்கும்...!
தலைவர் கடிதம் - 198
23/08/22
நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு!
வெற்றி என்ன தோல்வி என்ன,
சிறிதும் அச்சம் எனக்கு இல்லை
கடமையின் வழியில் கடுகிச் செல்கையில்
இதுவோ அதுவோ எதுவும் சரிதான்
அர்த்தமுள்ள இந்த கவிதையைப் படைத்தவரே, நம் பாரதிய ஜனதா கட்சியைப் படைத்த பிதாமகன். மேன்மைக்குரிய திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.
நாடு முழுவதும் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சிகரமான வேளையிலே, அந்த மகிழ்ச்சியைச் சீர் குலைக்க, இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லை; குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். குடும்பங்களை, பெண்களை நிம்மதியாக வாழவைக்கும் வகையில், தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை எடுக்கும்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தலைவர் கடிதம் - 194 / 10/08/22 / பட்டொளி வீசிப் பறக்கட்டும் பாரதக் கொடி!
தலைவர் கடிதம் - 193
09/08/22
புதிய எழுச்சியுடன் சாதனை படைக்கிறது பாரதம்!
தலைவர் கடிதம் - 192
03/08/22
வீட்டுக்கு வீடு தேசியக் கொடி
தாயின் மணிக்கொடியைத்
தாங்கட்டும் தமிழக இல்லங்கள்!
தலைவர் கடிதம் - 191
02/08/22
போலி வாக்காளர் அட்டைக்கும் கள்ள ஓட்டுக்கும் திமுக ஆதரவு காட்டுவதேன்
தலைவர் கடிதம் - 190
01/08/22
ஆவின் நிறுவனத்தில் தினசரி மோசடி இரண்டு கோடி !