Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
History
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts211/v4/54/0c/a8/540ca81d-4d6e-2adb-20e5-0c68b65e7f5f/mza_7507150014556393631.png/600x600bb.jpg
சத்குரு தமிழ்
Sadhguru Tamil
411 episodes
20 hours ago
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Show more...
Spirituality
Education,
Religion & Spirituality,
Society & Culture,
Philosophy,
Hinduism,
How To,
Self-Improvement,
Religion,
Science,
Natural Sciences,
Nature
RSS
All content for சத்குரு தமிழ் is the property of Sadhguru Tamil and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Show more...
Spirituality
Education,
Religion & Spirituality,
Society & Culture,
Philosophy,
Hinduism,
How To,
Self-Improvement,
Religion,
Science,
Natural Sciences,
Nature
Episodes (20/411)
சத்குரு தமிழ்
பகுத்தறிவு மனிதனை உயர்த்தியுள்ளதா?
மனிதன் என்றால் பகுத்தறிவுதான் அடையாளம் என்று பொதுவாகச் சொல்வதுண்டு! தற்போது அறிவியல்-தொழிற்நுட்ப வளர்ச்சி அதனை தெளிவாக உணர்த்துகிறது. இந்த பகுத்தறிவால் மனிதன் வளரமுடியுமா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் பகுத்தறிவு குறித்த தனது கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் முன்வைக்கிறார். அதற்கான விடையறிய பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 days ago
2 minutes

சத்குரு தமிழ்
தியானலிங்கத்தின் வடிவியல் உண்மை! | Truth about the geometry of Dhyanalinga
கோயில் உருவாக்கப்படும் முறை குறித்துக் கூறும் ஆகம சாஸ்திரத்தின்படி தியானலிங்கம் அமைந்துள்ளதா? தியானலிங்கத்தின் உயரம் (13 அடி 9 அங்குலம்) எப்படி தீர்மானிக்கப்பட்டது? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் இக்கேள்விகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் முன் வைக்கிறார். அவருக்கு சத்குரு கூறும் பதில், தியானலிங்கத்தின் சூட்சுமங்களைச் சுட்டிக் காட்டுவதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
5 days ago
18 minutes

சத்குரு தமிழ்
பூர்வ ஜென்மம் - மறு ஜென்மம் - உண்டா? | Previous Birth - Next birth? | Reincarnation
"பூர்வ ஜென்மம், மறு ஜென்மம் அப்படின்னு ஒன்னு இருக்குதா?" என்று பிறவிகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், லயோலா கல்லூரி மாணவி ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் தரும் விளக்கம் நம்மை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 week ago
5 minutes

சத்குரு தமிழ்
நம் விதியை எழுதுவது யார்? Who is determining my Fate?
"நம் வாழ்வில் நடப்பதெல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுதானா?" பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் விதி பற்றி மிகவும் ஆர்வதுடன் இப்படிக் கேள்வி கேட்டபோது, விதி என்றால் என்ன என்று சத்குருவின் வாயிலாகத் உணர்த்தப்படுகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 week ago
5 minutes

சத்குரு தமிழ்
யோகா செய்தால் மூட்டுவலி குணமாகுமா? - Yoga and Knee pain
யோகா செய்து பலர் பலவிதமான நோய்களிலிருந்து வெளிவந்துள்ளனர். 'எனது மூட்டுவலி குணமாகுமா?' என்று வலியுடன் கேட்கும் ஒரு அம்மாவின் கேள்விக்கு, எப்படிப்பட்ட நோய்களுக்கு யோகா தீர்வாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 week ago
3 minutes

சத்குரு தமிழ்
நமஸ்காரம் சொல்லி கும்பிடுவது எதற்காக? - Significance of Namaskaram
நமஸ்காரம் என்று சொல்லி கையெடுத்து கும்பிடும்போது, ஏதோ ஒரு நல்ல உணர்வினை நாம் உணர்ந்தாலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அப்படிச் சொல்வதில்லை. பலருக்கும் அதில் ஒருவித தயக்கம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏன் இந்த நமஸ்காரம்?! எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்?! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களே இதற்கு பதில் அளிக்கிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
2 weeks ago
7 minutes

சத்குரு தமிழ்
வெள்ளிக்கிழமை - ஏன் இவ்வளவு சிறப்பு? | What Is The Significance of Friday?
வாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருவது காலங்காலமாக நடந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையை மங்களகரமான நாளாக வைத்துள்ளோம். இதன் காரணத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் ஒருவர் கேட்க, "வாரத்தின் ஏழு நாட்கள் உருவான விதம், அமாவாசை - பௌர்ணமியின் பின்புலன்கள்" இவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
2 weeks ago
8 minutes

சத்குரு தமிழ்
ஏன் என்னால் ஆனந்தத்தை உணர முடியவில்லை?
"ஏன் என்னால் முழுமையான ஆனந்தத்தை உணர முடியவில்லை? ஏன் எனக்கு உண்மையை உணரும் ஞானம் இன்னும் கிடைக்கவில்லை?" இதுபோன்று நம்மில் பலர் அடிக்கடி மனதிற்குள் கேட்டுக்கொள்வதுண்டு. இந்த ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் உரை, இக்கேள்விகளுக்கு பதில் தருவதோடு, ஞானமடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
2 weeks ago
4 minutes

சத்குரு தமிழ்
யோகா செய்வதற்கு மதம் தடையாகுமா?
யோகா செய்பவர்கள் குறிப்பிட்ட விதமாக உடை அணிந்துகொள்ள வேண்டும் என்றும், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் பலவித கண்ணோட்டங்கள் மக்கள் மத்தியில் உள்ளன. முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் யோகா செய்வது குறித்து கேட்கும் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இந்த அளிக்கும் விளக்கமானது, யோகா குறித்த தெளிவைத் அளிக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 weeks ago
2 minutes

சத்குரு தமிழ்
எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்காகவே செய்யப்படுகிறது. ஆனால், வாழ்வின் எல்லா தருணங்களும் அப்படி அமைவதில்லையே?! எப்போதும் சந்தோஷம், சாத்தியமா? இதோ இந்த ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இதற்கு பதில் தருகிறார்...! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 weeks ago
4 minutes

சத்குரு தமிழ்
சித்தர்கள், நாயன்மார்கள் - வேறுபாடு என்ன?
"திருமூலர், அகஸ்தியர் போன்ற சித்தர்களின் வழியைப் பின்பற்றுவதற்கும் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்களின் வழியைப் பின்பற்றுவதற்கு உள்ள வேறுபாடு என்ன? இதில், இளைஞர்களுக்கு ஏற்ற வழி எது?" சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் சத்குருவிடம் கேட்ட இக்கேள்விக்கு, சத்குரு தன் சிறுவயது சம்பவம் ஒன்றைக் கூறி தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 weeks ago
6 minutes

சத்குரு தமிழ்
இறந்த பின்னும் கர்மா நம்முடன் வருமா?
'கர்மா' குறித்த பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டன. ஆனாலும் இன்றும் 'கர்மா' என்றால் என்ன என்ற தெளிவு நம்மில் பலரிடமும் இருப்பதில்லை. கர்மாவைப் பற்றி சத்குருவிடம் ஒருவர் ஒரு சத்சங்கதில் கேட்டபோது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில் மிகத் தெளிவாய் அமைந்துள்ளது. உயிர் என்றால் என்ன? கர்மா என்றால் என்ன? போன்ற உண்மைகளை தெளிவுபடுத்துகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
4 weeks ago
10 minutes

சத்குரு தமிழ்
சத்குருவிடம் கேட்டால் பிரச்சனை தீருமா?
ஒரு பிரச்சனை வந்துவிட்டால், அதனை தீர்ப்பதற்கான வழி என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்தலே சிறந்தது என்பதை "நோய்நாடி நோய்முதல் நாடி..." என்று வள்ளுவர் அன்று சொல்லிவைத்தார். 'எனது பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்குமா' எனக் கேட்கும் ஒருவருக்கு, இங்கே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களும் அதையே அவரது பாணியில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
4 minutes

சத்குரு தமிழ்
'நீண்ட வாழ்க்கை' என்பதன் அர்த்தம் என்ன?
"நீடூழி வாழ்க! வாழ்க பல்லாண்டு! பெரு வாழ்வு வாழ்க!" ஒருவரை வாழ்த்துவதென்றால் இப்படிச் சொல்லி வாழ்த்துகிறோம். நீண்ட நாள் வாழ்வதென்பது அனைவரும் விரும்புவதே. ஆனால், காலத்தைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் சொல்லும் விளக்கத்தின்படி பார்த்தால், நீண்ட வாழ்க்கை உண்மையில் எதைப் பொருத்தது என்பது தெளிவாகிறது. அதோடு, எட்டு வகையான சமாதிநிலைகளைப் பற்றிய விளக்கமும் கிடைக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
8 minutes

சத்குரு தமிழ்
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு?
கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளை அடைய நினைக்கிறான். இந்த இருவருக்கும் இடையே குரு எதற்காக? அவருடைய வேலை என்ன? இயல்பான ஒரு கேள்வியாகத் தோன்றினாலும் அதைத் தயக்கத்துடனே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அவரது கேள்விக்கு, சத்குரு அளிக்கும் விளக்கம் 'குரு' பற்றிய தெளிவைத் தருவதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
13 minutes

சத்குரு தமிழ்
யோகா கற்றுக்கொள்ள குரு அவசியமா?
இப்போதெல்லாம் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் புத்தகங்களிலும் இன்டர்நெட்டிலும் படித்து-பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால், இந்த யோகாவை ஏன் புத்தகம் படித்து செய்யக் கூடாது? யோகா கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியமா? இந்தக் கேள்விகளை நீங்கள் சத்குருவிடம் கேட்க நினைத்திருக்கலாம். இதோ இக்கேள்விகளுக்கான பதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் வாயிலாகவே கிடைக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
5 minutes

சத்குரு தமிழ்
எதிர்காலத்தை தெரிந்து கொள்வது சரியா?
எதிர்காலத்தை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆனால், அதுவே ஒரு பிரச்சனையாகிப் போனால்....?! ஆம்! முன்கூட்டியே நிகழவிருக்கும் சம்பவங்கள் தனக்கு தெரிவதாகக் கூறும் ஒருவர், அது தனக்கு பிரச்சனையாக இருபதாகவும் கூற, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அவருக்கு அளித்த பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
8 minutes

சத்குரு தமிழ்
பஞ்சபூத ஸ்தலங்கள் எதற்காக?
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் இந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனையே ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது ஏன்? இதில் உள்ள விஞ்ஞானம் என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் பஞ்சபூத ஸ்தலங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு பூத சுத்தி மற்றும் பூதசித்தியைப் பற்றிக் கூறி, பஞ்சபூத ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
6 minutes

சத்குரு தமிழ்
ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்?
கோவில்கள் உருவான விஞ்ஞானம்.... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
7 minutes

சத்குரு தமிழ்
யோகா செய்வதற்கு பதிலாக ஜிம்மிற்கு போகலாமா?
'நான்தான் ஜிம்முக்குப் போறேனே எனக்கு எதுக்கு யோகா?' என்று பலர் நினைத்துக்கொண்டு யோகாவை புறந்தள்ளி விடுவதைக் காண்கிறோம். உண்மையில், யோகாவும் உடற்பயிற்சியும் ஒன்றாகுமா? இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
3 minutes

சத்குரு தமிழ்
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.