Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Music
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts122/v4/51/b0/87/51b087bb-9654-4fe3-7da7-6d9e139aa924/mza_17667672804635193312.jpg/600x600bb.jpg
கூடாரவாசி
இsai அmuthan
203 episodes
2 weeks ago
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Show more...
Spirituality
Religion & Spirituality
RSS
All content for கூடாரவாசி is the property of இsai அmuthan and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Show more...
Spirituality
Religion & Spirituality
https://d3t3ozftmdmh3i.cloudfront.net/staging/podcast_uploaded_episode/20549527/20549527-1765879263652-d9f7b5a524ea6.jpg
PART -1 | திவ்விய குடும்பம் - தாத்தா பாட்டி | Divine Family | The Millennium Post
கூடாரவாசி
47 minutes 48 seconds
3 weeks ago
PART -1 | திவ்விய குடும்பம் - தாத்தா பாட்டி | Divine Family | The Millennium Post

திவ்விய குடும்பமாக வாழ, கர்த்தரே வீட்டைக் கட்ட வேண்டும். யோசுவாவைப் போல, "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" எனத் தீர்மானித்தல். விசுவாசத்தின் வேர்களாகிய தாத்தா பாட்டியின் முக்கியப் பங்கை இத்தொடர் விளக்குகிறது. தாத்தா விழித்திருந்து குடும்பத்தின் விசுவாசத்தைக் காக்க வேண்டும். முதிர்வயதுள்ள ஸ்திரீகள், இளையவர்களை அன்பிலும் பரிசுத்தத்திலும் பயிற்றுவிக்க வேண்டும்.

The path to a Divine Family begins at home, founded upon the truth that "Unless the LORD builds the house, the builders' work is wasted". This message urges us to adopt Joshua's resolve: "As for me and my house, we will serve the LORD". Grandparents are presented as the essential roots of faith, wisdom, and testimony across generations. The grandfather serves as a vigilant spiritual watchman, guarding the family's spiritual integrity. The grandmother is a mentor, training younger women in love, purity, and dignified conduct (Titus 2).

#DivineFamily​ #ChristianGrandparents​ #FamilyRoles​ #BiblicalFamily​ #ChristianHome​ #Titus2​ #Joshua24​ #FaithLegacy​ #Grandfather​ #Grandmother​ #TamilChristian​ #உபதேசம்​ #திவ்வியகுடும்பம்​ #திவ்வியகுடும்பம்Part1​