தூண்களின் தமிழ்ப் பெயர் என்ன? - தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு டாக்டர் முனைவர் இராசு. பவுன்துரை நூலில் இருந்து ஒரு சிறு பகுதி எனது குரலில் ஒலி வடிவில்.
தூண்கள் - தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு டாக்டர் முனைவர் இராசு. பவுன்துரை நூலில் இருந்து ஒரு சிறு பகுதி.
சிலப்பதிகாரம் முதல் சோழராஜ்யம் தொடர்ந்து, தற்காலம் வரை கூறுப்படும் தலைக்கோல் பற்றி இந்த பதிவு.
ஸ்ரீவிஜய (மலேய தீபகற்ப) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என புத்த விகாரையை என குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்திலேயே வர்மர் என்பது பருமர் என தமிழ் படுத்தப்படும், வர்மர் எனும் சொல் பன்ம என செப்பேட்டில் குறிக்கபடுகிறது.
Konerinmai Kondan கோனேரின்மை கொண்டான்
Kizhavar, a name mentioned in Chola Period Copper Plates Grants Short Episodes on Our History.