சஞ்சய் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்தாள் ஷாந்தினி.
மேற்கொண்டு...
My Blog: HS Tamil Novels
More than 40 romantic stories in the form of ebooks.
சஞ்சய்க்கு நடந்த கார் விபத்து பற்றி அறிந்து துடித்துப்
போகிறாள் ஷாந்தினி. எதிர்பாராவிதமாக அன்றைய தினம்
அவளுக்கும், சஞ்சய்க்கும் நடுவே... என்னவோ...
My Blog: HS Tamil Novels
நீலாம்பரி சொன்ன யோசனையைக் கேட்டு,
சிலநாட்கள் தீவிர சிந்தனையில் இருந்தாள் ஷாந்தினி.
மீண்டும் அவள் சஞ்சய்யை தேடி வந்தபோது...
More than 40 novels at HS Tamil Novels.
தன் அம்மா மூகாம்பிகையிடம் பொய் சொல்லிவிட்டு
மீண்டும் ஷாந்தினியைத் தேடி வருகிறான் கௌதமன்.
ஷாந்தினிக்கும், அவனுக்கும் இடையே வாக்குவாதம்
நடக்கிறது.
கடற்கரையில் மாமன்மகன் கௌதமன் வந்து நிற்பான்
என்று ஷாந்தினி துளியும் எதிர்ப்பார்க்கவில்லை.
ஷாந்தினுக்கும், கௌதமனுக்கும் இடையே நடந்த உரையாடலை
சஞ்சய்யிடம் சொன்னார் ராமையா.
HS Tamil Novels - More than 40 ebook links in my blog.
தன் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்குத்
திரும்புகிறாள் ஷாந்தினி. சில நாட்களுக்குப் பின்... அவளும், நீலாம்பரியும்
கடற்கரையில் அமர்ந்திருந்த போது..!
My Blog:HS Tamil Novels - More than 40 novels as ebooks.
தன் நண்பன் வக்கீல் திருமூர்த்தியைச் சந்தித்துவிட்டு வரும் வழியில்
சாந்தினி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதைப் பார்க்கிறான் சஞ்சய்.
அவளை வற்புறுத்தி தன் வீட்டுக்கும் அழைத்து வருகிறான்.
Blog: HS Tamil Novels
More than 40 romantic novels as ebooks.
Author&Voice: Hansika suga [pen name]
Blog: HS Tamil Novels
கல்லூரி நண்பர்களான ஷாந்தினியும், சஞ்சய்யும்
இரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
ஷாந்தினி புதிதாக வேலையில் சேர சென்னைக்கு வருகிறாள்.
சஞ்சய்யின் வீட்டில் லோசினியின் ஆட்டம் அதிகரிக்கிறது.
Author & Voice: Hansika suga [pen name]
// HS Tamil Novels - More than 40 ebooks in Wordpress blog.
// Season 1 - மயக்கும் பெண்ணே! மந்தாரைப்போவே!!
// Season 2 - காதல் ராசி
பல்வேறு சங்கடங்களுக்கு நடுவே...
மதி-பிரக்ஞாவின் திருமணம்
புருஷோத் குடும்பத்தின் உதவியுடன்
மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
முழு நாவலாகப் படிக்க: HS
காதல் விவகாரத்தை தன் வீட்டில் சொல்லமுடியாமல்
பிரக்ஞா அச்சத்தில் நடுங்க,
தன் வீட்டில் தைரியமாக பெற்றோர் முன் தான் காதலில்
விழுந்த சங்கதியைச் சொல்கிறான் மதி.
அதுவே பிரக்ஞாவுக்கு வினையாகிப் போகிறது.
My Wordpress blog: HS Tamil Novels
My Youtube channel: Hansika suga Tamil Novels
யாரும் எதிர்பாராவிதமாக பிரக்ஞாவின் தந்தை ரவீந்தர்
தன் மகளின் திருமணத்தைப் பற்றிப் பேச, அதிர்கிறாள் மகள்.
மதியும், பிரக்ஞாவும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
யார் வீட்டில் முதலில் தங்கள் காதல் விஷயத்தை வெளிப்படுத்துவது
என்ற பிரச்சனையில், தன் அண்ணியைத் தேடி வருகிறான் மதி.
ஒருவழியாக பிரக்ஞாவின் மனத்தில் இருக்கும் காதல்
உடைத்துக்கொண்டு வெளியே வர, அதைப்பற்றி தன்
அண்ணன், அண்ணியிடம் விவரிக்கிறான் மதியரசன்.
பிரக்ஞாவின் வீட்டில் சற்றும் எதிர்பாராத வகையில்
என்னவோ நடக்கிறது...
முழுநாவல்களுக்கு:HS Tamil Novels
நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்கள்...
வசீகரன்-லாஸ்யா திருமணம் இனிதே நடந்து முடிக்க,
புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் புறப்பட்டுச் செல்கிறார்கள்.
பிரக்ஞா சரியென்று சொல்லியிருந்தால், தங்கள் திருமணமும்
இந்நேரம் நடந்து முடிந்திருக்குமே என்று ஆதங்கப்படுகிறான் மதியரசன்.
வசீ இல்லாத நேரத்தில், தங்கை சுஜாவைக் கல்லூரியில் விடும் சாக்கில்
மீண்டும் பிரக்ஞாவிடம் காதல் வளர்க்கத் தொடங்குகிறான் மதி.
நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்களைப் படிக்க: HS Tamil Novels
மீண்டும் கலகலப்பான சூழ்நிலைக்குத் திரும்பும் புருஷோத் குடும்பத்தில்
வசீகரன், மதியரசன் இருவரின் திருமணத்தையும் ஒரே மேடையில் நடத்திவிடலாம்
என்று பேச்சு எழுகிறது. பிரக்ஞாவை மனத்தில் கொண்ட மதியரசன் தன் பெரியம்மாவின்
கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறான்.
ஒருநாள் ஸ்நாக் பாரில் வைத்து மதியரசனை மீண்டும் சந்திக்கிறாள் பிரக்ஞா.
நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்களைப் படிக்க: HS Tamil Novels
சோகத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் புருஷோத்தமன் இல்லம்.
கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து சென்றபின்,
ஏற்படும் நிகழ்வுகள்.
முழுக்கதையாகப் படிக்க:HS Tamil Novels
நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக்கதைகள்! மின்னூல்!
புருஷோத்தமன் இறந்தததைத் தாங்கமுடியாத
குடும்பம் துக்கத்தில் தவிக்கிறது.
ஆடிட்டர், வக்கீல் உதவியுடன் பிடிவாதமாகச்
சொத்துக்களைப் பிரிக்கிறார் அபிராமி.
அன்பான கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி விழுகிறது.
முழுநாவலாகப் படிக்க:HS Tamil Novels
நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக் கதைகள் மின்னூல் வடிவில்!
இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த புருஷோத்
தன்னுடைய தம்பி மகன் மதிக்கு அடிபட்டு இருப்பதைக் கண்டு பதறுகிறார்.
சொத்து விஷயமாக அண்ணனிடம் சீறும் ரகோத்தமனின் குரல்
கோபமாகவும், நையாண்டியாகவும் ஒலிக்கிறது.
வெளிநாட்டிலிருந்து வந்ததும் நடக்கும் சம்பாஷணைகளைக்
கேட்டு வெறுத்துப் போகிறார் புருஷோத்தமன்.
நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள்:HS Tamil Novels
காதலிக்கிறேன் பேர்வழி என்று பிரக்ஞாவை
இம்சித்துக் கொண்டிருந்தான் மதியரசன்.
அவன் தொல்லையிலிருந்து தப்பினால் போதுமென்று அவள்!
இதற்கு நடுவே இருவரும் ஒரு கிப்ட் பொருட்கள் விற்கும்
கடையில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
முழுநாவலாய் படிக்க: HS Tamil Novels
நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக் கதைகள் மின்னூல் வடிவில்!
பிரக்ஞாவை காதலிப்பதாகச் சொல்லி மதியரசன் லந்து செய்து கொண்டிருக்க,
அண்ணனின் கலாட்டாக்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள் சுஜேஸ்வரி.
இதற்கு நடுவே மூத்தவன் வசீகரனின் கல்யாணப் பேச்சு அமர்க்களமாய் ஆரம்பமாகிறது.