
இன்று பாட்காஸ்ட் வாயிலாக நாம் சிங்கப்பூருக்கு பயணிக்கப் போகிறோம்😊. நான் பாட்காஸ்ட்-ல் 20 பேரிடம் பேசி இருக்கிறேன் என்பதை நம்பமுடியவில்லை. பிறரிடம் பேசுவதற்கான திறனை நன்கு மெருகேற்றி உள்ளது. நம் வாழ்வில் எல்லாமே ஓர் அனுபவம் தானே. ஒவ்வொருவரிடமும் பேசும்பொழுது புதிய புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் பெறுகிறேன். Tamil Podcast