Not Best Thing, But Something....
இன்று பாட்காஸ்ட் வாயிலாக நாம் சிங்கப்பூருக்கு பயணிக்கப் போகிறோம்😊. நான் பாட்காஸ்ட்-ல் 20 பேரிடம் பேசி இருக்கிறேன் என்பதை நம்பமுடியவில்லை. பிறரிடம் பேசுவதற்கான திறனை நன்கு மெருகேற்றி உள்ளது. நம் வாழ்வில் எல்லாமே ஓர் அனுபவம் தானே. ஒவ்வொருவரிடமும் பேசும்பொழுது புதிய புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் பெறுகிறேன். Tamil Podcast
இந்த உரையாடல், நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்😊😊... Tamil Podcast
இன்று நம்முடைய Podcast-ல் நம்முடன் இணைகிறார், எப்படி இவ்வுலகத்திற்கு ஒரே சந்திரன், ஒரே சூரியனோ, அதே போன்று நம் கோராவிற்கு என்றால் ஒரே ABK, அது நம் பரத் குமார். Tamil Podcast
இந்த வார பாட்காஸ்ட்-ல் நம்முடன் இணைகிறார் நண்பர் விஜய் ராஜா தர்மராஜ். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒருவித தனி ஃபீலிங் தான். வாழ்க்கை எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதே அறியாமல், காலம் போகிற போக்கில் பல கனவுகளை சுமந்துகொண்டு, ரணகளத்தில் குதுகலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😅😅
Tamil PODCAST-18 With விஜய் ராஜா தர்மராஜ்
வாருங்கள் ஜெர்மனிக்கு ஒரு எட்டு போய் வருவோம்😀😀. இந்த Podcast-ல் நம்முடன் இணைகிறார் இந்துமதி துரைப்பாண்டியன். Tamil Podcast With இந்துமதி துரைப்பாண்டியன் Quora
இன்று நம்முடைய பாட்காஸ்டில் நம்முடன் இணைகிறார் திருமதி. எஸ்தர் சுதா (Esther Sudha) அவர்கள். Tamil PODCAST with எஸ்தர் சுதா Quora
இம் முயற்சியின் விளைவாக நம்முடன் இன்று இணைகிறார் பல்துறை வித்தகர், சகலகலா வல்லவர், பாடகர் மற்றும் ஃபுல் ஸ்டாக் நிரலாக்கர் அண்ணா கஜேன் திஸாநாயக்க (Gajen Dissanayake) அவர்கள். Tamil Podcast With கஜேன் திஸாநாயக்க Quora
இந்த PODCAST-ல் நம்முடன் தன் அனுபவங்களைப் பகிர்கிறார் திரு.செல்வராஜா.செ.சி (Selvaraja S) அவர்கள். அவரிடம் பேச தொடங்கிய போதே ஒரு நல்ல நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். குறிப்பாக அவருடைய முகப்பில் Invest On You என்ற வரி என்னை வெகுவாக கவர்ந்தது. எந்த ஒரு மனிதன் முதலில் தனது முதலீடுகளை தன் மீது போட்டுக் கொள்கிறானோ நிச்சயமாக வாழ்வில் ஒரு நாள் ஆகச்சிறந்த மனிதனாக மாறுவான். Tamil PODCAST With செல்வராஜா.செ.சி (Selvaraja S) Quora