தென்காசி பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
கணினியைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், கண் சோர்வு மற்றும் வறண்ட கண்கள் போன்ற சில எரிச்சலூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது. இது ஆசன ரூபம் எனப்படுகிறது. அதாவது யோகபாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்றும் கூறலாம்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் . இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி கௌரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.
த.வெ.க. தொண்டர்கள் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி - விஜய்
மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறார் விஜய்!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் வரும் டிச.5-ல் வெளியாகும் நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்த காங்கிரஸ்!
உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் தோன்றி 2 கோடி ஆண்டுகள் ஆகிறது- மனித குரங்குகள் ஆய்வில் ருசிகர தகவல்
சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தென்னிந்திய படங்களை அதிக தொகைக்கு வாங்கும் முடிவை கைவிடும் நெட்பிளிக்ஸ்!
மீண்டும் அதிரடி பிரசாரம் தொடக்கம் - விஜய் நாளை மறுநாள் காஞ்சிபுரம் மக்களுடன் சந்திப்பு
ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்..
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என வியப்பாக சொல்வதுண்டு..
வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்- தமிழக அரசு புதிய நடைமுறை
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.
சேலத்தில் விஜய் பிரசாரம் - முட்டுக்கட்டை போடும் காவல்துறை
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம், மகிழ்ச்சி, சந்தோசம், துயரம், மனக்கவலை, திருஷ்டி பரிகாரம் என்று எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்தபடி வணங்குவதற்குரிய தெய்வங்களின் கோயிலுக்கு செல்வது வழக்கம்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்