65,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சமநிலை கோட்பாடு65,000 ஆண்டுகளுக்கு முன்புபண்டைய காலத்தில், வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நிலப்படம் சமமாக தெற்கு அரைக் கோளத்திலும் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததால்தான் புவி சம நிலையாக இருக்கும் என்று மக்கள் நம்பினர்.ஜேம்ஸ் குக் மற்றும் பிற ஆய்வாளர்கள் இப் பகுதியைக் கண்டறியும் வரை, இது வரைபடங்களில் "அறியப்படாத நிலம்" (Incognita) என்றே குறிக்கப்பட்டது.65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியா தீவுகள் இணைந்த காலம் என குறிப்பிடப்படுகிறது."ஆசுதிரேலியா" (Australia) என்ற பெயர் "ஆசு திரேலிஸ்" (Australis) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு "தெற்கு" (Southern) என்று பொருள். பண்டைய கண்டத்தை (ஆஸ்திரேலியா, நியூ கினியா, டாஸ்மேனியா) குறிக்கும் "சாஹுல்" என்ற சொல் இந்தோனேசிய வேர்ச்சொல் ஆகும். 'சாஹு'என்பதிலிருந்து வந்தது , இதன் பொருள் 'வெள்ளை' அல்லது 'சுத்தமான', இது தெளிவான நீர்/மணலைக் குறிக்கிறது.புவியியல்:இது ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் டாஸ்மேனியாவை இணைத்து, தற்போதைய ஆஸ்திரேலியாவை விட பெரிய பரப்பளவை உருவாக்கியது.2.உருவாக்கம்:பனிப்பாறை காலங்களில் உலகளாவிய கடல் மட்டங்கள் வியத்தகு முறையில் (120 மீட்டர் வரை) குறைந்து, கண்டத் தட்டுகளை வெளிப்படுத்தும் போது உருவாக்கப்பட்டது.3.மனிதர்களுக்கான முக்கியத்துவம்: ஆசியாவில் இருந்து ஆசுத்திரேலியாவிற்கு தொடக்க கால மனித இடம் பெயரினை எளிது ஆக்கியது. சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இருப்பை குறிக்கிறது.கடந்த பனி காலத்திற்குப் பிறகு உயர்ந்து வரும் கடல் மட்டங்கள் தாழ் நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, இன்று நாம் அறிந்த தனித்துவமான நிலப் பரப்புகளாகப் பிரிக்கின்றன.தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் ஆசிய நிலப் பரப்பில் சுந்தாவில் இருந்து வேறுபடுகிறது.கடல் மூடி நிலம் விரியும் உடல் தாங்கி உயிர் பெருகும் மடல் எழுதி மாண்பு சிறக்கும் ஆடல் கலைகளில் ஆயிரம் விளங்கும். விளங்கும் நிலவியல் நீரியியல் நிலப்பரப்பு உளம் கனிந்த இனிய காலை தளம் ஒன்றில் பதிந்து பழகும் வளம் தரும் வரலாறு மாநிலம். மாநில மனித இனம் நிமிர்நடை ஆநிறை செல்லும் வளநாட்டுத் தீவு விநியோக நீர்ப்பிடிப்பு ஆற்றல் மிகும் மாநிலக் கண்டம் ஆசுத்திரேலியா நிலப்பரப்பு.நிலப்பரப்பு நீர்வாழ் மலைத் தொடர் நிலம் அழகு நீர் வளம் உலக அளவில் செழிப்பான பகுதி உலவிய ஆதி மனிதர்களின் வாழ்வு.
#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்.
தொல்காப்பியம்: 1054 - தற்காட்டுறுதல்:
தன்னை அவன் முன் காணுமாறு நிற்பது என்ற பொருள் தரும்.
அண்டவியல் வான் இயல் பட்டினப்பாலை
அண்டத்தின் கோலம்.,
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
#அவை : கரந்துறை பாவினம்:
#அன்பான_வையகத்தில்
அதை வை
#அனைத்தும்_வையகமாய்
அதிலே வைத்திருக்கும்
#அந்த_வையக
அமர்வே வைப்பு
#அதிலும்_வையகமே
#அண்டும்_வையகமாம்.
#பட்டினப்பாலை
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
மழை பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி.
'பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்'
தமிழ் இலக்கண விதிகளின்படி, 'தற்' என்பது 'தன்' என மாறுவதற்கான புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.
தமிழ் இலக்கண விதிகளின்படி,
'தற்' என்பது 'தன்' என மாறுவதற்குப் புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.
நிலைமொழி ஈற்று விதி ஈற்றுப் போலி எனவும் கூறுவர்.
தமிழில் 'தன்' என்னும் சொல்லின் அடிப்படையான வேர்ச்சொல் 'தான்' என்பதாகும்.
இது வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது, 'தான்' என்பது 'தன்' எனக்குறுகும்
(எ.க: தன் + ஐ = தன்னை).
'தன்' என்பது ஒருமைப் பெயராக (Pronoun) வரும்போது
அது இயல்பாகவே 'ன்' என்று முடிகிறது.
தற்சார்பு (Reflexive) பயன்பாடு
தற்சார்பு என்பது கூட்டுச் சொற்களில் நிலைமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தற்காப்பு
இங்கு தன் என்ற சொல்லின் இறுதியில் 'ன்' வல்லின எழுத்துக்கள் க், ச், த், ப் வரும்போது,
ஓசை நயத்திற்காகவும், புணர்ச்சி விதிப்படியும் 'ற்' ஆக மாறுகிறது.
பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.
அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.-----வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு #ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி -------இது "பொதுவாக,"""பொ'றுப்பின் துணைகொண்டு 'வா'ழ்வோம் 'க'டமையாற்றுவோம். " "ஒருவர் செய்யும் செயல்களில் " சூழ்நிலைகளில், ஒவ்வொரு செயல்களிலும் தொடர்ச்சியாக மாறுபடும். தொல்காப்பியத்தில் 'ஏ' என்பது பெறுவதன் ஓரெழுத்து குறியீடு ஆகும். கி(க+இ) கட்டமைப்பினில் இயல்புகள் கிடைக்கும். #ஏகினும்" என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல்.அதன் பொருள் "போனாலும்" அல்லது "சென்றாலும்" என்பதாகும். குறிப்பாக ஏதேனும் ஒரு திசைக்கு அல்லது இடத்திற்கு நகர்ந்தாலும் என்ற பொருளைத் தரும். ஏகு: 1.போ, செல்.2.-இனும்: போனாலும், சென்றாலும். 'ஏகு' 'ஏ'ற்பதன் 'கு'றியீடு கரந்துறை சொல் ஆக விளக்கலாம். 'ஏகு’ என்பது ‘செல்’ அல்லது ‘போ’ என்று பொருள்படும் ஒரு வினைச்சொல்.இதனை ஒரு கரந்துறைச் சொல்லாக (Cryptic or Hidden word) பின்வருமாறு விளக்கலாம்:1. எழுத்து அமைப்பு:இதில் ‘ஏ’ மற்றும் ‘கு’ ஆகிய இரண்டு எழுத்துக்கள் உள்ளன.2. கரந்துறை விளக்கம் (Code Logic):ஏ: ‘ஏ’ என்பது அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி. அம்பு எய்தவுடன் இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும்.கு: ‘கு’ என்பது இலக்கைக் குறிக்கும் நான்காம் வேற்றுமை உருபைப் போன்ற ஒலிப்பு அல்லது ஒரு இடத்தைக் குறிக்கும். குறிப்பு. எனவே, "ஏகினும்" என்பது ஒரு செயலினால் ஏற்படும் போகும் நிலையைக் குறிக்கும்.#ஏகினும்' என்பது "போவதினாலும்" என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. #ஏ'றுவதில் #கி'டைப்பதாகி'னும்' என்ற சொல்லில் புரிந்து கொள்ளலாம். "ஏகினும்" என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கண வினைத் திறன் கொண்டது."ஏகி' என்ற நிலை 'ஏ'ற்பது 'கி'ட்டும் எனலாம்.'இனும்' ஒருவகை இடைச்சொல்/பிரிநிலை ஆகி இணைத்து, "போனாலும்/சென்றாலும் கூட" என்ற பொருளைத் தரும் ஒரு அமைப்பாகும். அதாவது ஒரு வினையினை, விதைத் திறனாக பிரித்து இணைக்கும் போது ஏற்படுவதாகும். #அவை : கரந்துறை பாவினம்:அன்பான வையகத்தில் அதை வை அனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும் அந்த வையகஅமர்வே வைப்புஅதிலும் வையகமேஅண்டும் வையகமாம். எடுப்பு : அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
பாலக வீதி 7
#தெற்கு = தென் + கு
தென்: பகுதி- தெற்கு திசையை குறிக்கும் மூலச்சொல்
கு: சாரியை - திசைப்பெயரோடு சேர்ந்து வரும் உருபு
#தெற்கு' என்பது இலக்கண முறைப்படி ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
#பொதுவாக
#பகுபத உறுப்பிலக்கணம் வினைச்சொற்களுக்கு விரிவாகக் கூறப்படும்.
#வரி_வடிவ_மாற்றங்கள் #encoding
#நிலைமொழி
#வருமொழி
#தென்' என்ற வேர்ச் சொல்லுடன் #கு' சேர்ந்து #தெற்கு'
எனப் புணர்கிறது.
எணினி:
தமிழ் மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் இணையும் போது ஏற்படும் வரி வடிவ மாற்றங்கள் (Encoding), முறையானது.
#எணினி மற்றும் கைபேசி போன்ற #மின்னணு சாதனங்களில் கையாள்வதற்கு
குறிப்பிட்ட த(த+எ)+ன்(ன+°) =
'தென்' என்ற பிரித்து அறியும் முறையானது.
இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :
விசைப்பலகை இயக்கம் (Keyboard Input):
எணினியில் 'தெ' என்ற எழுத்தை தட்டச்சு செய்யும்போது
முதலில் 'த' விசை, பிறகு 'எ' விசை
(தன் அடையாளக் குறியீடு) அழுத்தப்படுகிறது.
இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :
விசைப்பலகை இயக்கம்
(Keyboard Input):
இந்த உள்ளீட்டு முறையைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
#விசைப்பலகை அமைப்புகளைப் பற்றி அறியவும்.
#ஒருங்குறி தரநிலை:
(Unicode Standard):
எணினி இரும கொள்கையில்
தமிழ் மொழியில்
'தெ' என்பது தனியொரு எழுத்து அல்ல;
அது ,
'த' U0BA4 மற்றும் 'ெ' U0BC6
ஆகிய இரு குறியீடுகளின் சேர்க்கை ஆகும்.
இந்த குறிப்பிட்ட பிரிப்பு முறை :
#ஒருங்குறி தர முறையில் ஒத்துப் போகிறது.
ஒருங்குறி அட்டவணை இங்கே காணலாம்.
தேடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல் (Search & Sorting):
ஒரு தரவுத்தளத்தில் 'தென்' என்ற சொல்லைத் தேடும்போது, கணினி அதை உள்வாங்கிக் கொள்ள குறிப்பிட்ட தர்க்கரீதியான பிரிப்பு முறை உதவுகிறது.
எணினி (Computing) பயன்பாடு:
எழுத்துணரி (OCR) மற்றும் பேச்சு-உரை (Speech-to-Text) மாற்றிகளில், கூட்டு எழுத்துக்கள்.
அதன் மூலம் கூறுகளாகப் பிரித்து புரிந்துகொள்வது துல்லியத்தை அதிகரிக்கும்.
சுருக்கமாக, இந்த அணுகுமுறை தமிழ் மொழியைத் தொழில்நுட்ப முறைப்படி கையாள்வதற்கு (Computational Linguistics) மிகவும் பொருத்தமான ஒரு அறிவியல் பூர்வமான முறையாகும்.
தமிழ் மொழி இலக்கண படி விளக்கம்:
தெ = த் (மெய்) + எ (குறில் உயிர்)
ற் = ற் (மெய்)
கு = க் (மெய்) + உ (குறில் உயிர்)
இந்த குறிப்பில் உள்ள 'ற+°' என்பது
மெய் எழுத்து 'ற்' என்பதைக் குறிக்கிறது.
'தெற்கு' எனும் சொல் பிரிக்கும் போது 'தென்+கு என்றாகிறது.
தெற்கு என்னும் சொல் தென் + கு எனப் பிரியும்.
தமிழ் இலக்கணத்தின் படி,
இந்த மாற்றத்திற்கு
திசைப்பெயர்ப் புணர்ச்சி விதிகள் காரணமாகின்றன.
தொல்காப்பியம் புணர்ச்சி விதி 139
மெய் உயிர் நீங்கி தன் உயிர் ஆகும்.
அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங்கண்ணனார் எழுத்துரு அளவு கருப்பொருள் ஆகும்.
எமது #ஒரு_நொடி_பா
#அண்டவியல் :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
என்று சொல்லலாம்.
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி "
#தெற்கு என்ற சொல்
#தெற்கு திசை திருப்பும் நிலை மாறியதன் குறியீடு ஆகும்.
#பகுபதம் என இலக்கணமாக
#இக்கணத்து_இலக்கு நோக்கி செல்லும்
#இலக்கணம் ஆகும்.
பகுபதம் பிரிவின் சொற்கள் ஆக
இடம், பொருள், காலம், சினை, குணம் தொழில் என ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இடப்பகுதி, பொருள் விகுதி பெற்று கால இடைவெளி பயிற்சியால்,
சந்தி பிரித்து சார்ந்த விரும்பும் சொல்லின் #பகுபதம் எனும் சொல் ஆகும்.
#தெற்கு=#தென்பகுதி+குறியீடு திறவுகோல் ஆகும்.
#தென் எனும் வேர்ச்சொல்லின் #கு #தெற்கு என்கிறோம்.
செயலில் மக்கள் (செ.ம) Agentic AI Age
செயல்படுவதில் மக்கள்:
கல் முதல் விளங்கும், கல்வி, கருவிகளில் தொடர்கிறது.
முகவி: ‘முழு கற்றலின் விளைவு’
முன்னறிவு கலைகளில்
செயல்படும் மனிதர்கள்(செ.ம) என்போம்.
‘முகவி’ என்பதை ”
‘முன்பிருந்த கலைகளில் வினைத்தொடர்( அல்லது) விளையாட்டு “.
பதிவு எனலாம்..
அங்கங்கே செ.ம (AI) அமைப்புகள்
செயலற்ற, எதிர்வினை கருவிகளில் இருந்து
(உருவாகும் முன் பயிற்சி பெற்ற மின்மாற்றிகள்)
Chat GPT(செ.நு அரட்டை இயலி போன்ற)
தன்னிலை பகுத்தறிவு, திட்டமிடல், முடிவெடுக்கும் திறன் கொண்ட தன்னாட்சி முகவர் வரை உருவாகின்றன.
பாலக வீதி 6
பாலக வீதி 6
'பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்'
அண்டத்தின் கோலம்:
"அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. "
அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.
திரிந்து: சுழற்சி
என்பது, பேரண்டத்தின் விரிவான ஆக்கத்தினை வேகத்தை மாற்றி அமைக்கும் .
"அடிப்படை நுண் கூறுகள்" (quintessence) போன்ற மறைமுக ஆற்றல் ஆக இருக்கிறது.
இது பேரண்டத்தின் ஆற்றல் நமது புரிதலை மாற்றக் கூடும்.
மேலும், இது பேரண்டத்தின் உள்ள சுழற்சிகள்
(cosmic web twisters)
அல்லது அண்டத்தின் தோற்றம் குறித்த கோட்பாடுகள் உள்ள மாற்றங்களை குறிக்கும்.
இது ஒரு
புதிய விசையாக புவியியல் கோட்பாடு கூறுகளைக் காட்டுகிறது.
'திசை திரிந்து தெற்கு ஏகினும்' என்பதற்கு
பேரண்டத்தின் அதிர்வில்
'திரளான சைகை ஆகி
மின் காந்த புலத்தில் வடக்கு நோக்கி
ஒரு விண்ணுலக சைகை ஆக விசை ஆகி பெற்றவை,
தெற்கு நோக்கி ஏவுகணை போல ஏவுகிறது'
பாலக வீதி 5
அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை
அண்டத்தின் கோலம்.,
“அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. ”
அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.
#வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
#திசை திரிந்து தெற்கு ஏகினும்
70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.
ஒரு நொடி பா
‘விதையே நிலைக்கும்.’
விதை ஊன்றிய வேரின் தொடர்பு
கதை நிலைக்கும் தொடர்.
வேர் ஊன்றி விதைகள் வரும்
பார்த்து பழகிய காட்சிகள் பல
ஓர் பங்கு பரந்த வெளியில்
ஊர் எங்கும் உணவு முறை.
முறையின் இலக்கில் வரலாற்று பதிப்பு
மறை பொருளின் விளங்கும் தன்மை
அறை கூவல் மரபு வழி
உறைவிட இருப்பிடம் குடிமக்களின் குறியீடு
குறியீடு புரத உணவு மூலம்
அறிகுறிகள் யாதென அறிந்த சமையல்
பறித்து உண்ணும் பழக்கம் கனிகாய்கள்
ஊறிய குடிநீரை குடிக்கும் குடியானவன்.
குடியிருப்பு தங்கும் வீடு ஆடை
படிப்பினை மக்கள் ஆற்றலின் தொடர்பு
தடித்த தசை தரச் சைகை
படித்து கை காட்டிய வரம்பு.
பாலக வீதி - வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.
73, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால ஓவியங்களின் காலம் எனலாம்.
‘முகவை’ எனும் கரந்துறை சொல் ஆக
படம் வரைதலுக்கு பயன்படுத்தலாம்.
‘முன்பு கண்டுபிடித்த வையககுறிகள்’
என கரந்துறை சொல்லினில் கூறலாம் .
குறுக்கு கோடுகள் வரைந்து முதன் முதலில் வரையும் ஓவியம் எனலாம்.
படம் ஓவியமாக வரைந்த தொடக்க காலம் எனக் கூறலாம்.
தென்னாப்பிரிக்காவின் ப்ளோம்போஸ் குகையில் கண்டுபிடித்த வந்த ஒரு கல் துண்டில் உள்ள குறுக்கு வெட்டு கோடுகள் காணப்பட்டன.
தென் ஆப்பிரிக்காவில் (தெ.ஆ)
கலைப் பொருட்கள் பல கண்டுபிடித்தனர்.
தொடக்க கால மனிதர்கள் முன்னர் நினைத்ததை விட குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே குறியீட்டு வடிவமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது.
(இயற்கை ஆங்கில நாளிதழ்)
கலைப்பொருள்:
ஒன்பது சிவப்பு கோடுகள் பொறிக்கப்பட்ட
ஒரு சிறிய மணற் கலவை கொண்டதாகும் .
தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடக்க கால மனித இனங்களைக் குறிக்கும்.
நுண்ணோக்கி கருவியில் வேதியியல்
பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது
இந்த வரைபடம் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி
(வரைதல் vs வேலைப்பாடு) மற்றும் ஊடகங்கள்
(பாறை vs மணற்காரைத் துண்டுகள்) பயன்படுத்தி
ஓத்த சுருக்க வடிவங்களை உருவாக்கிய
ஓர் அடையாளம் ஆக திகழ்கிறது.
இது ஒரு குறியீட்டு அமைப்பு மற்றும்
சிக்கலான அறிவாற்றல் திறன்களைக் குறிக்கிறது.
சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட,
ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.
சூழல்:
பொறிக்கப்பட்ட பல்வேறு நிறத்தில் மூடப்பட்ட ஓடு மணிகள் போன்ற பிற குறியீட்டு கலைப்பொருட்களை போலவே இந்த கண்டுபிடிப்பு அதே தொல்பொருள் அடுக்கில் செய்யப்பட்டது .
ஒரு நொடி பா தொடரியல்.
மணற் பாறைக்கல்லில் நிறைவு செய்யும்
குணமே வண்ண ஓவியம்.
காவிக்கல் கொண்ட கலைப்பொருள்
பாவினம் நினைவில் நிறைவு செய்யும்
தாவி பிடித்து கையகப் பொருளில்
ஆவியில் வெந்த உணவக அறிவு.
அறிவுசார் மனித இன நிறம்
தறித்த நிலையறிந்த தொடர் நிலைப்பாடு
வறியவர் நிலைப் பொருளின் இருப்பு
கறிகாய் கனி வகைகள் பற்றிய பயிற்சி.
பயிற்சி செய்யும் நினைவகத் தொடர்
பயிர் வகைநிலை வையகச் சேர்க்கை
மயிரிழையில் உயிர் மெய் வளர்ப்பு
பயிருக்கு தண்ணீர் விடும் படிமலர்ச்சி.
படிப்படியாய் முன்னேறி வரும் நொடியும்
நாடி பிடித்து அறிந்த மருத்துவ
படிப்பு பணி மணி வரையறை
நொடிப்பொழுது வாழ்வும் அறநெறி பாடும்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
75,000 ஆண்டுகளுக்கு முன்பு - தொடக்க கால நகை வணிக நடைமுறை75, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால நகை வணிக நடைமுறை முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகளின் வகை மாற்றங்கள் (ப்ளோம்போஸ் குகை, தென்னாப்பிரிக்கா)பழமையான நகைகள்: இதுவரை கண்டறியப்பட்ட பழமையான நகைகளில் சில, 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடற் நத்தை ஓடுகளால் செய்யப்பட்ட மணிகள் ஆகும். இவையே மனித வரலாற்றில் அடையாளத்திற்கான தொடக்க கால சான்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.ப்ளோம்போஸ் குகை: தென்னாப்பிரிக்காவின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ப்ளோம்போஸ் குகையில், சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த, மெருகூட்டப்பட்ட மற்றும் துளையிடப்பட்ட கடல் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.பொருட்களின் பயன்பாடு:அக்காலத்து நகைகள் எலும்பு, கல் மற்றும் பற்கள் போன்ற கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ப்ளோம்போஸ் குகை மற்றும் முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகள்கலை மற்றும் அடையாளங்கள்: ப்ளோம்போஸ் குகையில் காணப்பட்ட கிளிஞ்சல் மணிகள் வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. அவை அடையாளப்படுத்துதல், சமூகத்தின் அங்கமாக இருத்தல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த மணிகள் அணிபவர்களின் குழு அடையாளத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட, ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.உருவாக்கும் நுட்பம்: மணிகளை உருவாக்குவதற்காக, நத்தை ஓடுகள் கவனமாகத் துளையிடப்பட்டு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு நெக்லஸ் அல்லது வளையலாக மாற்றப்பட்டன. இந்த நுட்பமான பணி, அக்கால மனிதர்களின் சிக்கலான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் திறனைக் காட்டுகிறது.கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம்: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த கலைப்பொருட்கள், மனிதர்களின் படைப்பாற்றல் மற்றும் சமூக நடத்தை குறித்த முந்தைய கருத்துக்களை மாற்றியமைக்க உதவியுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள், தற்கால மனிதனின் அறிவாற்றல் படிமலர்ச்சி நிலைபற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளன. ஒரு நொடி பா தொடரியல் :தகைசால் முறை வாழ்வுத் தொடக்கம்வகைச் சார்பில் அடங்கும். தகைமை நேர்மை அறம் சார்ந்தவை வகை பாடும் பாடலின் மூலம் குகை வாழ்வின் தொடங்கிய பின் முகைத் (அரும்பு) திணை சமூகத் துறை. துறை யாவும் இலக்கினை நோக்கும் பறை சாற்றி வழிபடும் முறை மறைபொருள் உருவாகி சேவை சேர்க்கை உறைவிடம் ஆடை ஆபரணம் தொழில்நுட்பமே. தொழில் நுட்ப கலவை இலக்கில் வழி வழியாய் மலரும் மரபினம் வழிகாட்டியத் தொடர்பு வடிவ வேலைவாய்ப்பு ஊழியருடன் உள்ளவை கருத்துக் கோவை. கோவை' 'கோ'ர்த்த 'வை'யகத் தொடரியல் அவையே முறையான வாழ்வும் வாக்கும் இவையே உலகின் நிலைத் தொடர் எவையென குறியிடும் மொழிப் பாங்கு.
77,000 ஆண்டுகளுக்கு முன்பு முட்டைப் புழுக்களை கொல்லும் பூச்சிக்கொல்லி வேதியியல் கொண்ட நறுமண இலைகளால் மேலே கோரைப் புல்களிலிருந்து படுக்கையை உருவாக்குதல். 77,000 ஆண்டுகளுக்கு முன்பு - 2தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தொடக்க கால அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்) (டாம் பா லிங் குகை, லாவோஸ்), 86,000 ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெயரத் தொடங்கி, பின் 68,000 ஆண்டுகளுக்குள் குடியேறியிருக்கலாம் என்கின்றனர். லாவோஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள அன்னமைட் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு குகைதான் டாம் பா லிங் குகை (குரங்குகளின் குகை). இது, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தற்கால மனிதர்களின் தொடக்க கால இருப்பைப் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைத்த இடமாக அறியப்படுகிறது. டாம் பா லிங், பா ஹாங் மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது, சுண்ணாம்புக் கற்களால் உருவான ஒரு சாய்வான குகை ஆகும்.பூச்சிகளின் லார்வா நிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் கோரைப் புல்லில் ஏற்படும் வேற்றுமை திறன் கொண்ட இயல்பான வேதியியல்புகளாகும்.அவற்றின் மிகவும் பொதுவான பயன்பாடு தேங்கி நிற்கும் நீரில் கொசு முட்டைப் புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்கி நிற்கும் நீரில் முட்டை புழுக்களை, மற்றும் கூட்டுப்புழுவை விஷமாக்குவதன் மூலம் முட்டை புழு வினை கொல்ல செயல்படுகின்றன.இதனால் அவை கடிக்கும் நிலைக்கு வளரும் கொசுக்களாக தடுக்கப்படுன்றன. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடாலில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் தளம் சிபுடு பாறை தங்குமிடம் ஆகும். இது தொடக்க தற்கால மனித நடத்தை மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றுகளைக் குறிக்கிறது.முட்டைப் புழு பூச்சி அதன் புழுக்கள், குறிப்பாக கொசுக்களைக் கொல்லும் ஒரு பொருளின் திறனைக் குறிக்கிறது. மேலும் இது கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளின் முக்கிய அங்கமாகும்.டர்பனுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தங்குமிடம், ஆழமான வரிசைகள் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட கரிமப் பொருட்களைக் கொண்ட ஒரு மத்திய கற்கால தளமாகும்.இந்த கற்பாறையின் தங்குமிடம் டர்பனுக்கு வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள தோங்கதி (டோங்கதி) நதியைக் கண்டும் காணாத ஒரு செங்குத்தான மணற்கல் பாறையின் மீது அமைந்துள்ளது. ஒரு நொடி பா : காற்றளவுகாக்கும் காற்றளவு கிடைப்பதும் கீழடியும் மக்களை நோக்கிச் செல்லட்டும்.ஓரெழுத்து ஒரு மொழி நோக்கு யாரெல்லாம் நோக்கிடினும் உள்ள போக்கும்பாரெல்லாம் நிகழ்ந்திடுமே நின் கவிபாடும் ஓரெழுத்தில் காட்டும் உன் கனிவும் கனிவின் உணர்வும் உள்ளமும் புதியது நனி மிகும் பொருள் யாவும் நுனி அளவும் நுண்ணறிவு செல்லும் கனி வகை சேர்க்கும் இனிமைஇனிய சூழல் நட்பு வட்டம் பனித் துகள்கள் நிலப்பரப்பில் உறையும் பனிவீடு அரைக் கோள வடிவம் இனியவை கூடி குடிலென காக்கும். காக்கும் நீரில் கலந்த துகள்களும் ஆக்கம் தரும் தொடர்பு வட்டம் பக்கத்து பக்கம் சேரும் பனித்துளியும் ஊக்கம் உடைமையில் காற்றளவும் சேர்க்கட்டும்.
78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.78000 ஆண்டுகளுக்கு முன்பு கென்யாவில் மூன்று வயது கொண்ட அறிவு சார்குழந்தை அடக்கம் செய்யப்பட்டதை பதிந்து உள்ளனர். இது கென்யாவில் ஒரு பங்காயா சைடி குகையின் தொடக்க கால அடையாளம் ஆகும்.இந்த மனித சார் நிலை குழந்தையின் எச்சங்கள், Mtoto என்ற புனைப்பெயர் கொண்டவை. அந்த குழந்தை ஒரு ஆழமற்ற தலையணை போன்ற மேட்டின் மீது தலை வைத்து புதைக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு குழந்தை புதைக்கப்பட்டதான ஒரு குறியீடாகும்.புலனாய்வாளர்கள் முழு குழியையும் 2017 இல் தோண்டி, நைரோபியில் உள்ள கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்வதற்காக பிளாஸ்டரில் மூடினர். கென்யாவில் உள்ள நைரோபியில் தேசிய அருங்காட்சியகத்தில் குழியில் கண்டுபிடித்த மனிதனுடைய இரண்டு பற்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வைத்து உள்ளனர்பல மத்திய கற்கால ஆப்பிரிக்கர்கள் எல்லா வயதினரையும் இறந்தவர்களை வாழும் பகுதிகளிலிருந்து புதைத்திருக்கலாம் எனவும் , மக்கள் தொடர்ந்து குகைகளில் வாழ்ந்த அடையாளம் காணப்படுகிறது.ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லின் வாட்லி கூறுகிறார். Mtoto என்ற இப்பகுதி அந்த காலத்திலிருந்தே அதிகமான ஆப்பிரிக்க புதைகுழிகளைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கிறது.தன்னுணர்வு தன்னக உணர்வு எந்நிலையிலும் காப்போம் நின்னகத்தே நிறைவு பெறட்டும்.இக்கட்டு என்பது தன்னக உணர்வு எக்கட்டும் அக்கறையுடன் கையும் உதவும் தக்க வைத்துக் இணைக்க முடியும் பக்க நிலையும் முழுமை பெறும். பெறும் வரை உள்ள செல்லும் ஆறுதல் கூறி ஆறனை நுண்அணைவு மறுபடியும் உருவாக்க முடியும் எனும் தறுவாயில் உள்ள பொருளில் நாடும். நாடுதல் நகரும் துளியில் உறுதி இடுகையின் உற்றக்கால் தொடங்கும் குறியீடு நாடும் பொருட்கள் மொத்த உற்பத்திமுறை தேடுதல் மனித இனத் தொடர்பு. தொடர் இணைவு பெறும் வாய்ப்பு கடந்து வந்த பாதை ஆகும் படம் கதை தாண்டி தெரியும் உடன்பிறப்புகள் நண்பர்கள் உயிர்நிலைக்கும் வாழ்வு.
Acrostic Words by Thangavelu Chinnasamy conducted at Bangalore International Centre
A Book On Acrostic Words