* திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மனுத் தள்ளுபடி; "தீபம் ஏற்றலாம்" - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
* இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை வரவேற்கிறோம் - நயினார்
* உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் - அமைச்சர் ரகுபதி
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!
*அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
* ‘உங்கள் கனவை சொல்லுங்க' - புதிய திட்டத்தை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
* மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்.
* "அதிகாரப் பகிர்வு தொடர்பாக மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து" -செல்வப்பெருந்தகை
* TVK மீது காங்கிரஸுக்கு காதல் இருக்கிறது - நாஞ்சில் சம்பத்.
* 41 பேர் பலியான வழக்கு - விஜய்க்கு சிபிஐ சம்மன்!
* ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு ஏன்?
* “கிட்னி முறைகேடு வழக்கில், அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?"- எடப்பாடி பழனிசாமி
* அமலாக்கத்துறைக்கு எதிராக ஐ.பெரியசாமி வழக்கு தள்ளுபடி?
* 11 லட்சம் பேர் படிவங்கள் வழங்கினார்கள் - TN SIR
* தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை
* SIR-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு - மம்தா உறுதி
* சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
* உமர் காலித், சர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுப்பு டில்லி கலவரம்?
* 'ஊழல்தான் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் காரணம்'- மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான்
* ஈரானுக்கு அநாவசியமாக பயணிக்க வேண்டாம் - வெளியுறவு அமைச்சகம்.
* அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மதுரோ?
In this episode of Imperfect Show Finance, stock market expert V. Nagappan analyzes the sharp market reactions triggered by recent developments across key sectors. The discussion begins with the Russian oil–related rumours that led to a nearly 5% fall in Reliance Industries’ share price, explaining what caused the panic and whether the reaction was driven by fundamentals or sentiment. The episode also examines the government’s action against steel companies, unpacking the reasons behind the move and its potential impact on the sector. In addition, the video breaks down why Trent shares fell by 8%, the continued decline in Tata Motors, and how broader market conditions are influencing major stocks like Reliance and HDFC. By connecting global cues, policy decisions, and company-specific factors, this episode offers clear insights to help investors navigate volatility with confidence.
* வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் வளமா?
* `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?
* இடைக்கால அதிபராக துணை அதிபர் பதவியேற்பு?
* வெனிசுலா: ஐ.நா. அவசர கூட்டம்?
* வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?
* வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: "சர்வதேச சட்டமீறல்" - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்
* அமெரிக்காவை கண்டிக்காத ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
* உன்னிப்பாக கண்காணிக்கிறோம் - இந்திய வெளியுறவுத்துறை?
* நான் மகிழ்ச்சியாக இல்லாதது மோடிக்குத் தெரியும் - டொனால்ட் ட்ரம்ப்
* 2036 ஒலிம்பிக்ஸ் நடத்த இந்தியா தயாராகிறது - மோடி.
* T 20 Cricket: இந்தியா வருவது எங்களுக்கு ஆபத்து? - பங்கலாதேஷ் கிரிகெட் வீரர்கள்?
* வங்கதேசம்: இந்து நபர் கொலையில் 3 கைது?
* பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: ``இதுதான் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்
* பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" - அன்புமணி ராமதாஸ் காட்டம்
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுகள்!
* கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் - ப.சிதம்பரம்.
* `இத்தனை நடந்தும் கண்டுகொள்ளாத அமைச்சர்' காணவில்லை: கே.என் நேரு; தேடுவோர்: தூய்மைப் பணியாளர்கள்!
* "ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி, ஆட்சி என்றால் அது திமுக-தான்!" - அமித் ஷா
* அமித்ஷாவுடன் அதிமுகவினர் ஆலோசனை?
* "அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார்" - நயினார் நாகேந்திரன்
* திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" - சீமான் காட்டம்
* தேமுதிக: வாக்குப்பெட்டி வைத்து கருத்து கேட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்?
* அமமுக பொதுக்குழுவில் பரபரப்பு தீர்மானம்?
* 4ம் நாள் நடை பயணத்தின்போது சாலையில் அமர்ந்து தொண்டர்களுடன் கலந்துரையாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!
* திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நாளை தீர்ப்பு?
* பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது?
* ஆபாச உள்ளக்கங்களை பதிவு செய்பவர்களுக்கு நிரந்தர தடை - எக்ஸ் நிறுவனம்
In this episode of Imperfect Show Finance, market expert V. Nagappan examines rising geopolitical and market risks that investors need to track closely. The discussion begins with the escalating America vs Venezuela tensions and analyzes whether this conflict could have any direct or indirect impact on India’s economy and financial markets, especially through energy prices and global trade flows. The episode also features a market alert as copper hits a new high, explaining the demand–supply factors behind the rally and what it could mean for investors going forward. In addition, the conversation touches upon speculation around new tariff moves by Donald Trump and how such policy decisions could influence global markets. With clear insights and timely analysis, this video helps investors stay prepared in a rapidly changing global environment.
Sahitya Akademi Awards: சாகித்ய அகாடமி விருது ஏன் அறிவிக்கப்படவில்லை?
அம்பேத்கர் இறுதி நாளில் நடந்தது என்ன?
Speed Breaker சரியில்லை என்றால், யாரிடம் புகார் கொடுப்பது?
அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை ஏன் நம்புகிறோம்?
சமூக ஊடகங்களை கண்காணிக்க காவலர்கள் குழு?
* ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உற்றுநோக்கிய.. முதல்வரின் `ஓய்வூதிய’ அறிவிப்பு விவரம்?
*அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் - ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.
* “அதிகாரத்தை மக்களுக்காக முறையாக பயன்படுத்த வேண்டும்” - மு.க.ஸ்டாலின்.
* புகார்தாரரிடம் பணம் பறித்த 3 காவலர்கள் சஸ்பெண்ட்
* "இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம். நல்ல முடிவு எடுப்போம்.." -அமைச்சர் அன்பில் மகேஸ்.
* திமுக தேர்தல் அறிக்கை செயலியை இன்று அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
*. "சுசீந்திரம் கோயிலுக்கும் சாவர்க்கருக்கும் என்ன சம்பந்தம்?" -அமைச்சர் மனோ தங்கராஜ்?
* காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சொன்னது என்ன?
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் 75,000 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்!
* "திமுக, அதிமுகவை தாக்கும் ஒரே கட்சி தவெகதான்" - செங்கோட்டையன்.
* JCT Prabakar TVK-வில் இணைந்தார்.
* புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.
* இந்தூர் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு: காங்கிரஸ் கேள்வி?
* மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்.
* Grok-ல் ஆபாச படங்கள் சித்தரிப்பு; எளிய பிராம்ப்டுகளில் அத்துமீறல் - மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!
In this Comments Show episode of Imperfect Show Finance, market expert V. Nagappan addresses viewer questions and explains some of the most important principles of asset allocation that every investor should understand. The discussion covers the popular Rule of 100, explaining how it can be used to balance equity and debt exposure based on age and risk tolerance. The episode also explores topics such as Copper ETFs, market capitalization, the performance of AMC stocks, the role of promoters in building strong businesses, and the relevance of Treasury Bills (T-Bills) in portfolio construction. Blending core investing concepts with real-world examples, this video offers practical guidance for building a well-diversified and disciplined investment strategy.
* வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் புறக்கணிப்பு... ஏன்?
* "போதைப் பொருள் கடத்தும் கும்பலை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" - மு.க.ஸ்டாலின்
* சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க விடாமல் இருக்கவே இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது” - திருமாவளவன்
* "2026 தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - வைகோ
* சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கள் தென்னரசு பேச்சுவார்த்தை!
* பழைய ஓய்வூதியம் - நாளை முக்கிய அறிவிப்பு?
* சம வேலைக்கு சம ஊதியம் - போராட்டம் தீவிரம்?
* அமித் ஷா தமிழகம் வருகை?
* வரும் 5ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவிப்பு.
* பெயரை சேர்க்க 7.35 லட்சம் பேர் மனு?
* மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி
* இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்
* மணிப்பூர் விவகாரம்: அமித் ஷா தலைமையில் ஆலோசனை?
* கொல்கத்தா - குவாஹாட்டி இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்?
* Dec GST வசூல் எவ்வளவு?
* லோக் பால் - கார் டெண்டர் ரத்து?
* வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபரை தாக்கி தீவைப்பு?
* ஸ்விட்சர்லாந்து மதுபான விடுதியில் தீ: 40 பேர் உயிரிழப்பு?
* தைவானை சீனாவுடன் இணைப்பதை தடுக்க முடியாது - ஜி ஜின்பிங்
* ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயார் - ஸெலென்ஸ்கி
* ஆண்டின் முதல் நாளியேலே ட்ரெண்டிங்கில் Grok AI
In this episode of Imperfect Show Finance, stock market expert V. Nagappan analyzes the Indian stock market as NIFTY touches a new all-time high of 26,328.55. With markets at record levels, the discussion focuses on the most important question for investors right now: Is this the right time to make fresh investments, or should one wait for a correction? The episode also explains why Coal India shares moved up, breaking down the factors driving the rally. In addition, the video revisits Warren Buffett’s best advice to investors, offering timeless insights on navigating markets during both euphoric and volatile phases. Alongside these topics, the conversation covers trends in gold and silver, helping viewers understand how different asset classes behave when equity markets hit new highs. Packed with practical insights, this video helps investors make balanced and informed decisions in a high-market environment.
• சென்னையில் மழையுடன் பிறந்த புத்தாண்டு!
• சென்னையில் உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு?
• தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்
• பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு
• அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!
• நள்ளிரவில் பெண்களை இப்படி நடுத்தெருவில் இறக்கிவிடுவது நியாயமா என தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டு!
• எடப்பாடிக்கு சாலை அணிவிப்பதில் தகராறு.. 5 பிரிவில் வழக்கு?
* “அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி” - உதயநிதி ஸ்டாலின்
• காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
• தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ
• `வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; ரூ.2.2 லட்சம் கோடி மாயமானது எங்கே?'- திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!
• பிப். 1ல் இருந்து ஒரு சிகரெட் ரூ.72
• ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!
• 2025ம் ஆண்டில் 30% குறைந்த நாடாளுமன்ற அலுவல் நேரம்
• சீனாவின் தலையீட்டால் இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கருத்து
• பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் சந்திப்பு
In this episode of Imperfect Show Finance, stock market expert V. Nagappan analyzes the sharp fall in ITC’s share price, explaining the key reasons behind the sudden decline and what it signals for investors going forward. The discussion also breaks down the latest GST collection data, examining what it reveals about India’s economic momentum and market sentiment. In addition, the episode looks at the surprising rise in Vodafone Idea’s stock, exploring why the shares moved up and whether the rally has strong fundamentals behind it. By connecting corporate developments with macroeconomic indicators, this video offers clear insights to help investors understand market movements and make informed decisions.
* உத்தரப் பிரதேசம்: காஸியாபாத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று கோடாரி, வாள் போன்ற ஆயுதங்களை வழங்கியதால் பரபரப்பு?
* வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாட்களில் 8-வது முறையாக வீடுகளுக்கு தீ வைப்பு?
* நான் சைனீஸ் அல்ல - திரிபுரா மாணவர் கொலை?
* பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு சொல்வது என்ன?
* உலக நாடுகள் போருக்கு அதிக நிதி ஒதுக்கீடு - ஐ.நா தலைவர் கவலை?
* AI பயன்படுத்தி SIR-ல் பெரும் மோசடி - மம்தா குற்றச்சாட்டு.
* SIR-ஆல் பதற்றம்: 82 முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை?
* UP: SIR பட்டியல் வெளியீடுவது தள்ளிப்போகிறதா?
* 'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?
* JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை
* மீண்டும் அமல்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம்?
* ஜனவரி 6ல் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது!
* அதிமுக மா.செக்களிடம் வருத்தப்பட்ட எடப்பாடி?
* தீபமேற்றுவதைத் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
* கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர...- கனிமொழி
* கட்சியில் அதிரடியாக மாற்றங்களை செய்த விசிக தலைவர் திருமாவளவன்?
* "தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு" - திருமாவளவன்
* வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: "யாருக்காக இந்த ஆட்சி?" - தவெக தலைவர் விஜய் கேள்வி!
* தவெகவினரிம் 3 நாட்கள் நடைபெற்ற விசாரணை நிறைவு
* "தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா, விஜய்க்கு அரோகரா..” - சர்ச்சை ரீல்ஸ்
* மெரினா, எலியட்ஸ் சாலைகள் மூடல்?
In this episode of Imperfect Show Finance, stock market expert V. Nagappan looks back at 2025’s best-performing investment avenues and answers the big question every investor is asking: which asset delivered the highest returns—gold, silver, or equities? The discussion compares the performance of precious metals with stock market gains, highlighting why certain assets outperformed others during the year. The episode also touches upon key corporate stories involving Vodafone, Swiggy, and Zomato, along with broader trends in the metal sector, to provide a complete picture of market winners and laggards. By connecting data with real-world market behavior, this video offers valuable takeaways to help investors plan smarter strategies for the future.
• தூய்மைப் பணியாளர்கள் அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம்?
• 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
• பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - பெ.சண்முகம்.
• இடைநிலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்?
• வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?
• மகளிருக்கானது திமுக அரசு - ஸ்டாலின்.
• போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
• சென்னை பல்கலை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம்: மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர்?
• 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்
• குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை
• விஜய் வருகையால் யாருக்கு பாதிப்பு? எம்.பி துரை வைகோ பதில்
• கோவையில் நடந்த பரப்புரை கூட்டத்தில் வள்ளிக்கும்மி ஆடிய அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன்
• 'நானும் அண்ணாமலையும் ஆடப் போகும் ஆட்டம் இனி ஆரம்பம்' - கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி
• 'ஆம், அதிமுக அடிமை கட்சி தான்; ஆனால்.!' - கோவையில் அண்ணாமலை
• சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழு அல்ல - கே.பாலு
• குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
• மோசமான வானிலை காரணமாக 118 இண்டிகோ விமானங்கள் ரத்து!
• டெல்லி அரசின் உத்தரவால் ஆசிரியர்கள் வேதனை!
• ஆரவல்லி மலைத் தொடர்: புதிய விளக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை?
• மாநகராட்சி தேர்தலுக்காக கைகோத்த அஜித் பவார் - சரத் பவார்?
• எர்ணாகுளம் ரயிலில் தீ விபத்து?
• புதின் வீடு தாக்கப்பட்டதா?
• வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
In this episode of Imperfect Show Finance, stock market expert V. Nagappan takes a deep dive into the 2025 IPO market, explaining what investors need to know to identify opportunities and avoid common pitfalls if they want to make profits from IPOs. The discussion covers key factors such as valuation, timing, market sentiment, and post-listing performance that can make or break an IPO investment. The episode also analyzes why the market reacted negatively despite strong IIP data, breaking down the disconnect between economic numbers and market expectations. Alongside these insights, the conversation touches on trends in gold and silver, offering a broader view of how macroeconomic signals influence investor behavior. Packed with practical guidance and clear explanations, this video helps investors make informed decisions in a dynamic market environment.
• தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - பாமக எம்எல்ஏ அருள்
• அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
• அய்யா இல்லாத இந்த பாமக பிணத்திற்கு சமம்!" - ஸ்ரீ காந்தி
• PMK தீர்மானங்கள் என்னென்ன?
• தமிழ்நாட்டின் கடன் குறித்து விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
• திசைதிருப்பும் சூழ்ச்சிகளில் திமுகவினர் சிக்கிக் கொள்ள வேண்டாம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
• காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!
• கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: TVK நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்?
• "80 சீட் கொடுங்கள், 50 சீட் கொடுங்கள் என்று பேரம் பேசமாட்டோம்" -டிடிவி தினகரன்
• “பொங்கலுக்கு முன்பாகவே தவெக கூட்டணியில் OPS, TTV இணைவார்கள்” -செங்கோட்டையன்
• "நயன்தாராவை வைத்து பிரசாரம் பண்ணுங்க கூட்டம் கூடதான் செய்யும்" -செல்லூர் ராஜு
• "அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்"- எடப்பாடி பழனிசாமி
• 100 நாள் வேலைத்திட்டம்: "நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?" - அழைப்பு விடுக்கும் எல்.முருகன்
• ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு
• வெல்லும் தமிழ்ப் பெண்கள்! - கனிமொழி பதிவு
• திருப்பூரில் இன்று திமுக மகளிரணி மாநாடு!
• அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
• தோல்விக்கு கவலைப்படாமல் தனித்து நிற்கிறோம்: சீமான்
• “ஒரே ஏமாற்றமா போச்சு எனக்கு.. தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்னு உறுதியாக நம்புகிறேன்” -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
• கீழடியில் அகழாய்வு ஆராய்ச்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி?
• வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம்?
• UP: 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்?
• 3 மடங்கு உயரும் சிகரெட் விலை?
• மன்கிபாத் மோடி உரை?
• "இரு குஜராத்தியர்கள் மும்பையை விழுங்கிவிடுவார்கள்" – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
• தைவானை சுற்றி போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக சீன ராணுவம் அறிவிப்பு!
• உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? -ட்ரம்ப் தகவல்!
In this Commodities Special episode of Imperfect Show Finance, stock market expert V. Nagappan takes a closer look at the recent decline in silver prices and discusses whether this correction presents a good investment opportunity or signals further downside. The episode also examines the escalating China–Taiwan geopolitical tensions and analyzes whether a potential conflict could have a significant impact on India’s economy and financial markets. By connecting commodity price movements with global political risks, the discussion offers investors a well-rounded perspective on risk management and strategic positioning. Packed with timely insights and clear analysis, this video helps viewers navigate uncertainty in both commodities and broader markets.
• அரசியல்வாதிகள் என்னென்ன New Year Resolutions எடுப்பார்கள்?
• James Beard விருது பெற்ற சமையல் கலைஞர் விஜயகுமார் யார்?
• தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வெள்ளைச் சட்டை, வேஷ்டி அணிவது ஏன்?
• PUNE: JM Road பற்றி தெரியுமா?
• ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
• அப்பாவி வாகன ஓட்டியை அடிக்க பாய்ந்த திமுக வட்ட செயலாளர்?
• இடைநிலை ஆசிரியர்கள் கைது
• வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!
• "வட மாநில யூடியூபர்களே நமக்கு ஆதரவாக வீடியோ போடறாங்க.." -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
• தமிழ்நாட்டில் SIR பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்!
* இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்
• “வழி தெரியாமல் நின்ற எனக்கு வழிகாட்டியவர் விஜய்.. என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான்” - செங்கோட்டையன்
• பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக விஜயுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள் - சரத்குமார்
* கரூர் விவகாரம் - தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன்
• “ஆண்டிப்பட்டியில்தான் போட்டி போடுவேன்” -டிடிவி தினகரன்
• ராமதாஸை அவமானப்படுத்துவதற்கு சமமாகும் - ஜி.கே.மணி
• “விரைவில் கூட்டணியை அறிவிப்போம்.. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. பலமான, மெகா கூட்டணி அமையும்” - அன்புமணி ராமதாஸ்
• ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கிராமங்களில் இளம்பெண்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை?
• மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!
• H-1B விசா புதிய கட்டுப்பாடு: "தொடர்ந்து பேசுவோம்" - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?
• உலகம் அழியப்போவதாகக் கூறி கோடிகளை வசூலித்த மோசடி மன்னன்
• 2001ல் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவிடம் எச்சரித்த புதின்!
In this episode of Imperfect Show Finance, stock market expert V. Nagappan focuses on two crucial aspects of personal finance that every individual should get right. The discussion begins with a clear and practical guide on how to choose the right term and medical insurance, explaining key factors such as coverage, premiums, riders, and common mistakes to avoid. The episode then moves to financial New Year resolutions, highlighting the important money decisions you should consider this year to strengthen your financial security and long-term wealth. Designed especially for viewers looking to build a solid financial foundation, this video simplifies insurance planning and goal-based decision-making in an easy-to-understand way.