Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
History
Society & Culture
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts113/v4/5e/4c/e0/5e4ce0e9-f432-31fb-12af-4b129fa09eb4/mza_13621879437377876970.jpg/600x600bb.jpg
தேன்மழை வானொலி
Jaya kumar
119 episodes
2 hours ago
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!
Show more...
Books
Arts
RSS
All content for தேன்மழை வானொலி is the property of Jaya kumar and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!
Show more...
Books
Arts
Episodes (20/119)
தேன்மழை வானொலி
14.01.2024 நாளேடுகளில் இன்று | இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
நாளேடுகளில் வெளியாகியுள்ள தலைப்புச்செய்திகள்.
Show more...
1 year ago
9 minutes 44 seconds

தேன்மழை வானொலி
சேலம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சுவாமிகள் திருக்கோவில்
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையை அடுத்துள்ள அப்பா பைத்திய சுவாமிகள் கோவில் பற்றிய குறிப்பு.
Show more...
1 year ago
5 minutes 45 seconds

தேன்மழை வானொலி
விநாயகா கார்கினோஸ் புற்றுநோயியல் நிறுவன தொடக்க விழா
சேலம் அரியானூர் விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனையில் விநாயகா கார்கினோஸ் புற்றுநோயியல் நிறுவனம் தொடக்கவிழா நடைபெற்றது.
Show more...
2 years ago
2 minutes 42 seconds

தேன்மழை வானொலி
புதினத்தொடர் 14.வயதான தோஷந்தான்!/நாளேடுகளில் இன்று 10.12.2023
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு புதினத்தொடர். 10.12.2023 நாளேடுகளில் வெளியாகியுள்ள தலைப்புச்செய்திகள்.
Show more...
2 years ago
10 minutes 15 seconds

தேன்மழை வானொலி
பார்த்திபன் கனவு 13.சிவனடியார் கேட்ட வரம்
இராணி அருள்மொழியிடம் சிவனடியார் கேட்ட வரம் என்ன?
Show more...
2 years ago
6 minutes 59 seconds

தேன்மழை வானொலி
ஏற்காடு வேலூரில் மக்கள் தொடர்பு முகாம்
26.10.2023 வியாழக்கிழமை ஏற்காடு வட்டம் பட்டிப்பாடி வேலூரில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Show more...
2 years ago
6 minutes 18 seconds

தேன்மழை வானொலி
சரசுவதிக்கு என்ன ஆச்சு? நூலாசிரியர் சரிதா ஜோ உரை
பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிவறை வசதிகள் இல்லாததால் அவர்கள் படும் அவதிகளை இந்த சிறார் புதினம் அழகாக படம் பிடித்துக்காட்டுகிறது.
Show more...
2 years ago
10 minutes 53 seconds

தேன்மழை வானொலி
நாளேடுகளில் இன்று 27.08.2023
தமிழ் நாளேடுகளின் தலைப்புச்செய்திகள்
Show more...
2 years ago
2 minutes 57 seconds

தேன்மழை வானொலி
12. இராணியின் துயரம்
தாய் அன்புக்காகவும், தாய் நாட்டின் பற்றுக்காகவும் மேலும் இளம்பெண்ணின் கருவிழிகளின் காந்த சக்தியை மீண்டும் காண இளவரசன் விக்கிரமன் மீண்டும் வருவான் என்று சொன்னார் துறவி. துயரத்தில் இருந்த இராணி இளவரசன் காதல் வயப்பட்ட பெண் யார் என அறிந்ததும் மயங்கி விழுந்தாள்.
Show more...
2 years ago
9 minutes 9 seconds

தேன்மழை வானொலி
ஏற்காடு கோடைவிழா மலர் கண்காட்சி
46வது கோடைவிழா
Show more...
2 years ago
4 minutes 18 seconds

தேன்மழை வானொலி
நாளேடுகளில் இன்று 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் நாளேடுகளில் இன்றைய தலைப்புச்செய்திகள்.
Show more...
2 years ago
9 minutes 1 second

தேன்மழை வானொலி
11.பொன்னனின் சந்தேகம்
சிவ பக்தர் வேடத்தில் இருக்கும் பெரியவர் மாரப்ப பூபதியின் ஆளோ என பொன்னன் சந்தேகப்படுகிறான்.
Show more...
2 years ago
10 minutes 9 seconds

தேன்மழை வானொலி
பார்த்திபன் கனவு 10. துறைமுகத்திலே
பிடிபட்ட சோழ இராஜகுமாரன் மீது சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார். சோழ இராஜ குமாரனை சந்திக்கும் ஆவலுடன் மாமல்லபுரம் சென்ற இளவரசி குந்தவி, சோழ இளவரசன் பயணம் செய்த கப்பல் கரையிலிருந்து புறப்பட்டுச்செல்வதைப் பார்த்தாள்.
Show more...
2 years ago
9 minutes 9 seconds

தேன்மழை வானொலி
ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் காபிச்செடிகள்
ஏற்காட்டில் வெண்மை நிறத்தில் மல்லிகைப்பூக்கள் போல காபிச்செடிகள் பூத்துக்குலுங்குகின்றன.
Show more...
2 years ago
3 minutes 43 seconds

தேன்மழை வானொலி
பிப் 28 தேசிய அறிவியல் தினம் சேலம் மகேந்திரா சமுதாயப் பண்பலை 90.4 நிகழ்ச்சி
தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி
Show more...
2 years ago
30 minutes 32 seconds

தேன்மழை வானொலி
நாளேடுகளில் இன்று 20.01.2023
நாளேடுகளில் வெளியான செய்திச்சுருக்கம்
Show more...
2 years ago
6 minutes 17 seconds

தேன்மழை வானொலி
நாளேடுகளில் இன்று 17.01.2023
நாளேடுகளில் வெளியான செய்திகளின் சுருக்கம்
Show more...
2 years ago
4 minutes 7 seconds

தேன்மழை வானொலி
சேலம் மகேந்திரா சமுதாய வானொலி 90.4 நேயர் நேரம் நிகழ்ச்சி
சேலம் மகேந்திரா சமுதாயப் பண்பலை வானொலி 90.4 சேலம் மின்னாம்பள்ளி வளாகத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. இணையத்திலும் இதன் ஒவிபரப்பைக் கேட்டு இரசிக்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு கண்ணன் சாருக்கு வாழ்த்துகள். நன்றிகள்.
Show more...
2 years ago
13 minutes 58 seconds

தேன்மழை வானொலி
12.01.2023 நாளேடுகளில் இன்று
2 years ago
3 minutes 24 seconds

தேன்மழை வானொலி
பார்த்திபன் கனவு 9.தந்தையும் மகளும்
பல்லவச் சக்கரவர்த்திக்கும் அவரது மகள் குந்தவிக்கும் இடையே நிகழும் உரையாடல்.
Show more...
2 years ago
10 minutes 29 seconds

தேன்மழை வானொலி
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!